பிக்பாஸ் வீட்டில் நேரடியாக மோதும் சிநேகன்! மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் பிக்பாஸ் ..!! (வீடியோ)

Read Time:1 Minute, 22 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறுபடியும் விறுவிறுப்பை கூட்ட புதிய டாஸ் பிக்பாஸினால் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்றைய தினம் வந்துள்ள ப்ரெமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு விபரீத விளையாட்டு போட்டி வைத்துள்ளார்.

பிக்பாஸ் அதில் இரண்டு அணியாக பிரிந்து, ஒரு அணியினர் பந்தை வீச, மற்றொரு அணியினர் அந்த பந்தை தடுக்க வேண்டும்.

டாஸ்கின்போது சிநேகன் ஆக்ரோஷமாக பந்தை வீசுவது போலவும், அதனை தடுக்க முயலுகிறார் ஆரவ். அந்த விளையாட்டில் யார் ஜெயித்தார்கள், பிரச்சனை வந்ததா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

இதனால் அப்செட் ஆன சிநேகன் படுக்கையில் விரக்தி அடைந்து படுப்பதுபோல் உள்ளது. ஆனால் போட்டியாளர்கள் விளையாட்டை மிகவும் சீரியஸாக எடுத்து விளையாடியதாகவே தெரிகிறது. என்ன நடந்தது பொறுத்திருந்து பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல் அகர்வால்..!!
Next post மீண்டும் கமலோடு இணைகிறேனா? – கவுதமி விளக்கம்..!!