சிம்பு கைவிட்ட படத்தில் நயன்தாரா?

Read Time:53 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90சிம்பு, நயன்தாரா இருவரின் காதல் கதைகள் நாம் அறிந்தது தான். இவர்கள் இருவருமே தங்களுக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.

சிம்புவின் வேட்டை மன்னன் என்ற படம் தயாராக இருந்தது கண்டிப்பாக ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். நெல்சன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய அப்படம் சில காரணங்களால் நின்றுவிட்டது. தற்போது இந்த கதையை தூசி தட்ட அப்படத்தில் தான் தற்போது நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெண்டைக்காயின் ‘வெகுமதிகள்’..!!
Next post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க..!!