கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளருக்கு உதவ முன்வந்த ஓவியா- நெகிழ்ச்சி சம்பவம்..!!

Read Time:1 Minute, 24 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)பிக்பாஸ்க்கு பிறகு பல ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் நாயகிகளில் ஒருவர் ஓவியா. இவர் ஒரே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார் என்று சொல்லலாம்.

இந்த நிலையில் ஓவியா நடிப்பில் சீனு என்ற பெயரில் தயாராகி வந்த ஒரு படம் தற்போது ஓவியாவை விட்டா யாரு சீனி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வம் படத்தை வெளியிட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம்.

இந்த தகவலை தெரிந்து கொண்ட ஓவியா தயாரிப்பாளருக்கு போன் செய்து, நீங்கள் கவலைப்படாதீர்கள், படம் எப்போது என்று சொல்லுங்கள் புரொமோஷனுக்கு நான் வருகிறேன். நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பணம் கொடுத்தால் தான் புரொமோஷனுக்கு வருவேன் என்று பலர் கூறும் நிலையில் ஓவியா அப்படி சொன்னது தனது உதவியாக இருந்ததாக தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமான மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தாய்: இரத்த காயங்களுடன் கதறிய பரிதாபம்..!! (வீடியோ)
Next post வெண்டைக்காயின் ‘வெகுமதிகள்’..!!