கர்ப்பமான மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தாய்: இரத்த காயங்களுடன் கதறிய பரிதாபம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 11 Second
பிரேசிலில் கர்ப்பமாக இருக்கும் 17 வயது மகளை அவரது தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலில் 17 வயது மகள் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார், இதை அவரது தாய் கண்டுபிடித்ததால், ஆத்திரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
அவர் அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு முகத்தில் தொடர்ந்து குத்துகிறார்.
இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதுடன் இரத்தம் வந்துள்ளது, அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குகிறார்.
இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமடைந்து விட்டதால் மகளை தாக்கியதாக தெரிகிறது. இச்சம்பவத்தை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
Average Rating