செல்போன் ஹெட்செட் மூலம் இசையை மூட்டை பூச்சி ரசிக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 0 Second

news_26-08-2017_35antசெல்போன் ஹெட்செட் மூலம் இசையை மூட்டை பூச்சி ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களும் இசையை ரசிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் மூட்டை பூச்சி இசையை ரசிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூட்டை பூச்சி இசையை ரசித்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

பெரும்பாலான பூச்சிகளுக்கு சத்தங்கள் கேட்காது. எறும்பு, கொசு போன்ற சில பூச்சி வகைகளுக்கு மட்டும் அதிர்வை ஏற்படுத்திக்கூடிய சத்தத்தை உணறும் தன்மை உண்டு. அந்த வகையில் மூட்டை பூச்சி மெட்டல் மியூசிக்கை கேட்டு ரசிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் பருமனுக்கு காரணம்..!!
Next post வெறும் 50 நொடிக்கு 5 கோடி ரூபாய் வாங்கிய நயன்தாரா..!!