தல படம் பார்த்து கொண்டிருந்த இளைஞர் அதிர்ச்சி மரணம்..!!

Read Time:1 Minute, 35 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)திரையரங்கில் விவேகம் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் காரைக்கால் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபுருதீன் (31). திருமணமாகி 4 வருடங்கள்தான் ஆகிறது.வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அஜித் நடித்த விவேகம் திரைப்படம் வெளியான நிலையில், நண்பர்களோடு நேற்று படம் பார்க்க காரைக்காலிலுள்ள திரையரங்குக்கு சென்றார்.

படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவரை நண்பர்கள் உடனடியாக மருத்துவமனை தூக்கிச் சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவத்தால் திரையரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து சபுருதீன் மனைவி ஆலம் முனிராபேகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பியுடன் படுக்கை அறையில் மனைவி… நேரில் பார்த்த கணவனை பதற வைத்த சம்பவம்..!!
Next post அடிக்கடி தக்காளி சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?..!!