ஓவியாவின் காதல் பற்றி ஆரவ்விடம் சரமாரியாக கேள்வி கேட்கும் ஆர்த்தி..!! (வீடியோ)
தமிழ் சினிமா பிரபலங்கள் காதல் கதையை விட Bigg Boss நிகழ்ச்சியில் இருக்கும் ஆரவ், ஓவியா காதல் கதை பற்றி தான் தற்போது அதிக பேச்சு.
நிகழ்ச்சியின் மூலம் ஆரவ்வை காதலித்த ஓவியா சில பிரச்சினைகளால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
புதிதாக வந்த புரொமோவில், ஆர்த்தி மற்றும் காஜல் இருவரும் ஆரவ்விடம் ஓவியா பற்றி கேட்கின்றனர்.நிகழ்ச்சி முடிந்த பிறகு ஓவியா உங்களை சந்தித்து காதலை வெளிப்படுத்தினால் ஏற்பீர்களா, பெற்றோர்கள் சம்மதித்தால் நீங்கள் ஓவியாவிற்கு ஓகே சொல்வீர்கள் என்று கேட்கின்றனர்.
அதற்கு ஆரவ் என்ன பதில் கூறுகிறார் என்பது தெளிவாக இன்றைய நிகழ்ச்சியில் தெரியும்.