விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக்கலைஞர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 29 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அவுஸ்திரேலியாவை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலி விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்துள்ளார்.

தனது 30 வது பிறந்தநாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு சவாலை செய்ய வேண்டும் என டோனலி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், பறக்கும் விமானத்தில் இருந்து வயலின் இசைத்துக்கொண்டே கீழே குதித்துள்ளார்.

இவர், ஹாப்பி பர்டே என்ற பாடலை இசைத்துக்கொண்டே குதித்துள்ளார்.

தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஆண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே காஃப்ஸ் ஹார்பர் நகரில் இப்படி ஒரு சாகசத்தை அரங்கேற்றியுள்ளதாக டோனலி கூறியுள்ளார்.

வானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும் பதற்றமும், பிறர் முன்பு ஆடைகளைக் களையும்போதும் உண்டாகிறது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவ்யா மாதவனை கைது செய்யாதது ஏன்? மலையாள பட தயாரிப்பாளர் கேள்வி..!!
Next post `மெர்சல்’ படம் குறித்த பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு..!!