மூன்று சூறாவளிக்கு இடையே பறந்த சென்ற விமானம்; திகிலூட்டும் காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 2 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ரஷ்யாவில் ஆபத்தான புயலின் போது மூன்று சூறாவளிக்கு இடையே திகிலூட்டும் வகையில் விமானம் ஒன்று பறந்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிகழ்வு Sochi நகரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கடலுக்கு மேல் மூன்று சூறாவளிகளுக்கு இடையே பறந்த சென்றுள்ளது.

இந்த காட்சியை சம்பவயிடத்திலிருந்த ஒருவர் வீடியோவாக பதிவ செய்து வெளியிட்டுள்ளார்.

அதே நாள் கடலில் சுமார் 12 சூறவாளிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

“மோசமான காலநிலை காரணமாக 9 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

blob:http://players.brightcove.net/210066a5-ead5-4d4c-8f85-8f0d0a06ccdf

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை..!!
Next post இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை: அதிசயம் என கொண்டாடும் பெற்றோர்..!! (வீடியோ)