மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா..!!

Read Time:1 Minute, 22 Second

thumb_large_Local_News_copyபிரான்ஸில் வாழும் பொதுமக்கள் நிர்வாணமாக தங்களின் பொழுதை கழிக்க முதல் நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகரான பரிஸிக்கு அருகில் உள்ள போய்ஸ் டி வைன்சென் என்ற பகுதியில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவிற்கு குறித்த நிர்வாண பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சில விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டுள்ள குறித்த நிர்வாண பூங்கா எதிர்வரும் ஒக்டோபர் 15 வரை காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை திறக்கப்பட்டிருப்பதோடு, இப்பூங்காவை இயற்கை விரும்பிகள் யாவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், பூங்காவில் நிர்வாணமாகவுள்ள போது பாலியல் உறவு உள்ளிட்ட அத்துமீறிய செயல்களில் யாரும் ஈடுப்படக்கூடாது என பரிஸ் நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post BIGGBOSS நிகழ்ச்சியில் – சர்ச்சை நாயகி..!!
Next post 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் பேசும் காஜல் அகர்வால்..!!