ஆடம்பர வாகனத்தை திருட முயன்ற திருடன் ஆடை கழன்ற நிலையில் வாகனத்துடன் இழுபட்டுச் சென்றான்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 58 Second

CAR-1ஆடம்­பர வாக­ன­மொன்றை திரு­டு­வ­தற்கு நபர் ஒருவர் முற்­பட்­ட­போது, அவர் அக்­கா­ருக்­குள்­ளி­லி­ருந்த சார­தியால் வாகனம் செலுத்­தப்­பட்­ட­நி­லையில் பல­நூறு மீற்றர் தூரம் அரை­நிர்­வா­ண­மாக இழு­பட்டுச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

வொஷிங்டன் மாநி­லத்தின் கென்ட் நகரில் மேற்­படி கார் திருடன், வாக­ன­மொன்றை திருட முயன்றான். காருக்குள் சாரதி இருப்­பதை அவன் அவ­தா­னிக்­க­வில்லை.

அவன் வாக­னத்தின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்­ற­போது, காருக்­குள்­ளி­ருந்த சாரதி காரைச் செலுத்த ஆரம்­பித்தார். ஆனாலும் கார் திருடன் தனது பிடியை விடாமல் வாக­னத்தில் தொங்கிக் கொண்­டி­ருந்தான்.

இதனால் அவனின் காற்­சட்டை கழன்ற நிலை­யிலும் பல நூறு மீற்றர் தூரம் அவன் இழு­பட்டுச் சென்றான். பின்னர் காய­ம­டைந்த நிலையில் அவன் வீதியில் கிடந்தான்.

இக்­காட்­சி­களை அப்­ப­கு­தி­யி­லி­ருந்த சிலர் படம்­பி­டித்­துள்­ளனர். காரை திருட முயன்று காய­ம­டைந்த நபரை தாம் கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பல்­வேறு கார் திருட்டு முயற்சிகள் தொடர்பாக இந்நபர் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாததால் 4 ஆண்களை மணமுடித்த பெண்ணுக்கு எதிராக பொலிஸார் வழக்கு..!!
Next post பெண்களுக்கு எந்த மாதிரியான செக்ஸ் படங்கள் பார்க்க பிடிக்கும் தெரியுமா?..!!