அகோர முகத்தினை கொண்டு பிறந்த ஆட்டுக்குட்டி: வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 40 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90அர்ஜெண்டினாவில் ஒரு ஆட்டிற்கு புதியாக பிறந்த குட்டி மனித முகத்தினைப் போன்ற அகோர வடிவத்தில் முகத்தைப் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மெரும் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆட்டுக் குட்டி சொந்தக் காரரான Gladys Oveido, கூறியதாவது, நான் அதிக ஆடுகள் வைத்துள்ளேன். ஆனால் இதுவரை இதுப் போன்று மனித வடிவிலான முகத்தைக் கொண்டு ஆட்டுக்குட்டி பிறந்ததில்லை, இதுவே முதல்முறை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆட்டின் புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்த Oveido, ஆட்டின் முகம் மட்டுமே, வித்தியாசமாகவும், வினோதமாகவும் காட்சியளித்த இந்த ஆட்டின் முகம் மட்டுமே இவ்வாறான மாற்றத்தினை பெற்றுள்ளது.இருந்த போதிலும், அதற்கு, ஒரு கரண்டியால் பால் கொடுக்க முயன்றேன் ஆனால், அதன் உடல்நிலை மோசமாக இருந்ததால் இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், மிகவும் ஆச்சரியமாக காட்சியளித்த இந்த ஆட்டினை அக்கம் பக்கத்தினரும் மிகவும் ஆச்சரியமாகவே பார்த்துவிட்டுச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்த்திகேயனுக்கு போட்டியான சந்தானம்..!!
Next post அஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்..!!