ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை காட்டியும் பணம் புடுங்கிய போக்குவரத்து பொலிசின் அடாவடி..!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

625.183.560.350.160.300.053.800.330.160.90தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் ஒரிஜினஸ் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார். இதனையடுத்து இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனால், வரும் 5 ஆம் திகதி வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பொலிசார் ஒருவர், வாகன ஓட்டியிடம், ஒரிஜினல் லைசென்ஸ் கேட்டு, அவரிடம் பணம் பறித்துக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், வாகன ஓட்டி, ஒரிஜினல் லைசென்ஸ் காட்டியும், இது ஒரிஜினல் அல்ல, ஜெராக்ஸ் நீ ஒரிஜினலைக் கொண்டு வா எனவும், மேலும், அவர் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவுகளின் நிறமும், ஆரோக்கியமும்..!!
Next post இதயத்தை உருக வைக்கும் சம்பவம்..வைரல் வீடியோ..!!