இதயத்தை உருக வைக்கும் சம்பவம்..வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 5 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90இரண்டு கைகளும் இல்லாத குழந்தை ஒன்று பசியில் அழும் பிஞ்சுக்கு நிப்பளை எடுத்து ஊட்டிய இதயத்தை உருக வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.குறித்த வீடியோவில், இரண்டு கைகளும் இல்லாத குழந்தைக்கு அருகில் பிஞ்சு குழந்தை ஒன்று படுத்துக்கொண்டிருக்கிறது.

பிஞ்சு குழந்தை பசியால் அழ, கையில்லாத குழந்தை பாசத்துடன் அருகில் இருந்த நிப்பளை தனது வாய் மூலம் எடுத்து பிஞ்சு குழந்தையின் வாயில் ஊட்டிவிடுகிறது.

உருக வைக்கும் இந்த காட்சியை பலர் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவதால் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை காட்டியும் பணம் புடுங்கிய போக்குவரத்து பொலிசின் அடாவடி..!! வீடியோ
Next post “சுய இன்பம் செய்தது உண்டா” என்ற கேள்விக்கு பெண்களின் வெளிப்படையான பதில்கள்..!!