கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி… அதிர வைக்கும் காரணம்..!!

Read Time:1 Minute, 7 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)தென் கொரியாவில் Yeosu நகரை சேர்ந்த கிம்(50). இவர் தனது கணவரின் ஆணுறுப்பை வெட்டி டாய்லட்டில் ஃபளஷ் செய்துள்ளார்..

இரத்த வெள்ளத்துடன் வலியால் துடித்து இவரது கதறல் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளளனர்.

இது குறித்து மனைவி கிம் கூறுகையில், தனது கணவர் தன்னை புறக்கணித்ததாகவும், செலவுக்கு பணம் கொடுக்காமலும், மேலும் தன்னுடன் நேரம் செலவிடாமல் கோல்வ் விளையாடுவதில் நேரம் செலவிடுவதால் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நலமுடன் இருப்பதாக கூறுகின்றனர். கிம்மை கைது செய்த பொலிசார் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீக்காயம் தழும்பாகாமல் இருக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்..!!
Next post வயதானால் என்ன மன்மதக்கலை சொன்னால்தான் தெரியுமா?