ஜூலி 2 படம் பற்றி மெட்ரோ பட இயக்குநர் கோபமான கருத்து..!!

Read Time:1 Minute, 16 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)தணிக்கை வாரிய தலைவராக இருந்த Pahlaj Nihalani பதவியில் இருந்து விலகிய பிறகு தற்போது ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 என்ற படத்தை வாங்கி வெளியிடவுள்ளார்.

இந்த படம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ஏற்கனவே விமர்சனம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

வெளிவருவதற்கு முன்பே பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படம் மெட்ரோ. படத்திற்க்கு தணிக்கை துறை தடை விதித்த பிறகு போராடி தான் சான்றிதழ் பெற்றனர்.

செயின் திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றிய இந்த படத்திற்க்கு டிவியில் ஒளிபரப்ப இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

“ஜுலி2 போன்ற ஒரு குடும்ப படத்தை வெளியிடும் நபர் என் படத்தின் சான்றிதழ் தொடர்பாக பல முறை இ-மெயிலில் தொடர்புகொண்டும் எனக்கு எந்த பதிலும் தரவில்லை” என கோபமாக மெட்ரோ இயக்குனர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதநேயம் எங்கே? நடு வீதியில் குழந்தையை பெற்றெடுத்த 17வயது சிறுமி..!!
Next post தேனின் மருத்துவ குணம்..!!