ஆர்த்தி செய்த வேலை, ஜுலி உச்சக்கட்ட கோபம்..!! (வீடியோ)
Read Time:51 Second
பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியே போனதன் பின் TRP மிகவும் குறைந்துவிட்டது. இதனால், மீண்டும் சூடுபிடிக்க, ஆர்த்தியையும், ஜுலியையும் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உள்ளே வந்தும் முன்பு போலவே இருவரும் சண்டைப்போட்டு கொண்டே தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய டாஸ்க்கில் ஜுலி தலை மீது ஆர்த்தி கொட்ட வேண்டும் என்று வருகின்றது.
இதை ஆர்த்தி செய்ய ஜுலி மிகவும் கோபமாகியுள்ளது, அதன் பின் என்ன நடந்தது என்பதை இன்றைய எபிசோட் பார்த்தால் தெரியும்.
Average Rating