கர்ப்பமான பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்! வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 22 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பாலிவுட்டில் பிரபலமான ஹீரோ அக்‌ஷய் குமார். மிகவும் பிசி நடிகரான இவர் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இவர் பிரபல டிவி சானல் நடித்திவரும் The Great Indian Laughter என்ற காமெடி ஷோவில் நடுவராக வரப்போகிறார். கடந்த 2008 ஆரம்பிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்துவிட்டது.

ஏற்கனவே முதல் சீசனில் இவர் தான் நடுவராக இருந்தார். இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் டிவி பக்கம் திரும்பியுள்ளார். இதற்காக ஒரு பிரத்யேக் பிரமோ ஒன்று சமீபத்தில் வெளியானது.

இதில் அக்‌ஷய் கர்ப்பமாக இருப்பது போலவு, அல்ட்ரா ஸ்கேன் செய்து பார்க்கும் போது உள்ளே 6 குழந்தைகள் இருப்பது போலவும் இருந்தது. இதனை தொடர்ந்து அவர் பெண்கள் போல பிரசவித்து 6 குழந்தைகள் பெற்றெடுப்பது போல புரமோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸில் வீசும் மல்லிகை வாசம்..? பெண் போலீசார் கட்டாயமாக பூ வைக்க வேண்டுமா?..!!
Next post உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி..!!