நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்..நண்பன் எடுத்த துரித முடிவு: வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 34 Second

0D9jLM05-350x233இந்தியாவில் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை அவரது நண்பர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. மயூரகிரி நதியில் வெள்ளம் அதிகரிக்க மசோஜோர் அணை அபாய நிலையை எட்டியுள்ளது. இதனால், அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

அணையின் வெள்ளம் வெளியேறும் பகுதியில் இளைஞர்கள் குழுவாக செல்பி எடுத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.இதை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், உடன் வந்த நண்பன் ஒருவன் வெள்ளத்தில் குதித்து இளைஞரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.கமெராவில் பதிவான குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை கண்ட பலர் குறித்த இளைஞரை போல் ஆபத்தான நேரத்தில் அனைவரும் முன்வந்து உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக் பாஸ் வீட்டில் நடந்த சோகம் கதறி அழுத குடும்பம்..!! (வீடியோ)
Next post பாலுறவில் ஏற்படும் பாதிப்புகள்..!!