பிக் பாஸ் விட்டில் இருந்து வெளியேறிய பிறகு ரைசா எப்படி ஆகிட்டார் தெரியுமா..?(வீடியோ)

Read Time:1 Minute, 51 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)
மாடலிங்கில் அசத்தி வந்த ரைசா பிக் பாஸ் வீட்டின் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தால், திரையில் கஜோலை விட அதிகமான விசில் ரைசாவிற்கு பறந்தது.ஓரிரு வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரைசா, முன்னை காட்டிலும் இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார்.தனது பல படங்களை பதிவேற்றி ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார்.

அதிலிருந்து ரைசாவின் சில கெத்து லுக்ஸ்….

பச்சை நிறமே!வட இந்திய ஸ்டைலில் மெரூன் நிற ஜாக்கெட் மற்றும் பச்சை நிற சில்க் புடவையில் ரைசா வில்சன்.

ஏஞ்சலினா லுக்!இதே லுக்கில் ஏஞ்சலினா ஜூலியின் ஒரு பிரபல புகைப்படம் இருக்கிறது. அவர் அளவிற்கு இல்லை எனிலும், ஸ்லீவ்லெஸ் லாங் நெக் டாப்ஸ் உடையில் செம்ம ஸ்டைலாக இருக்கிறா ரைசா வில்சன்!யாரது? அட யாருடா அங்கே..என கேமிராவை நோட்டமிடும் ரைசா வில்சனின் போட்டோஷூட் புகைப்படம்.

டார்க் ப்ளூ ரைசா வில்சனுக்கு பிடித்த நிறம் போல, மற்றுமொரு டார்க் ப்ளூ ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் லாங் கவுனில் ரைசா வில்சன்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

625.0.560.350.160.300.053.800.668.160.90 (5)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடஇந்தியாவுக்கு செல்லும் ‘சாமி-2’ படக்குழு..!!
Next post இசை, டீசர், டிரைலர் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட `2.0′ படக்குழு..!!