பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது…!!

Read Time:1 Minute, 21 Second

201709062123598429_Kumki-2-elephants-more-space-to-explore_SECVPF
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கி படம் ‘கும்கி’. யானையை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட் என கலந்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் பிரபு சாலமன்.

‘கும்கி 2’ படத்துக்காக படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வந்த படக்குழு, தாய்லாந்தை தேர்வு செய்து அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. தாய்லாந்து நிறைய யானைகள் உலவும் இடம் என்பதால், அங்கு படத்தின் பிரதான காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் பிரபுசாலமன்.

இதன் நாயகனாக லிங்குசாமியின் மருமகன் மதியும், நாயகியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பென் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.201709062123598429_1_Kumki3._L_styvpf

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறங்கி கொண்டிருந்த கணவருக்கு மனைவி செய்த கொடூரம்! என்ன கருமண்டா இது ?..!!
Next post அவுஸ்திரேலியாவில் ஆட்டிறைச்சி சாப்பிடும் இந்து மதக் கடவுளான விநாயகர்..!! (வீடியோ)