அவுஸ்திரேலியாவில் ஆட்டிறைச்சி சாப்பிடும் இந்து மதக் கடவுளான விநாயகர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 49 Second

01 (1)அவுஸ்திரேலியாவில் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் ஆட்டு இறைச்சி விளம்பரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விஷமத்தனமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருகிறது.

இந்து மத கடவுளை அசிங்கப்படுத்தும் இந்த விளம்பரத்திற்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த விளம்பரத்தில் கடவுள்கள் விநாயகர், இயேசு, புத்தர்
ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். இறுதியில் அனைவரும் சேர்ந்து ஆட்டிறைச்சி சாப்பிடுவோம் என கூறுகிறார்கள்.

இந்து கடவுள் விநாயகரை அவமதிப்பதாக விளம்பரம் உள்ளது என அவுஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் முகநூல் பக்கத்தில் தன்னடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்து மதத்தை அவமதிக்கும் இதுபோன்ற தேவையில்லாத விளம்பரம் நீக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய வீடியோ இதோ :

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது…!!
Next post வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?..!! (கட்டுரை)