சைதான்யாவை மிரட்டி காரியத்தை சாதித்த சமந்தா…!!

Read Time:1 Minute, 22 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா, இவர் தற்போது மெர்சலில் விஜயுடன் நடித்து வருகிறார்.இவர் விரைவில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார்,தற்போது நாக சைதன்யாவின் யுத்தம் சரணம் என்ற படம் வரும் 8 திகதி ஆம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் விளம்பரத்திற்காக நாக சைதன்யாவுடன் சமந்தாவும் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார், அப்போது இவர்களின் காதல் அனுபவம் குறித்து கேட்டனர்.

அப்போது பேசிய சைதன்யா, முதலில் வீட்டுக்கு தெரியாமல் தான் காதலித்து வந்தோம், விரைவில் வீட்டில் சொல்ல சொல்லி சமந்தா கூறி வந்தார், ஆனால் நான் தான் நாட்கள் கடத்தி வந்தேன்.

இதனால் கடுப்பான சமந்தா விரைவில் வீட்ல சொல்லலான நான் ராக்கி கட்டி உன்ன அண்ணனாக மாற்றிடுவேன் என கூறி மிரட்டியதாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை..!!
Next post ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த வாலிபர்..!!