ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள்..!!

Read Time:58 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் சிவலிங்கா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால் இப்போது அவர் தான் நடித்து ஹிட் கொடுத்த காஞ்சனா, முனி போன்ற பேய் படங்கள் வரிசையில் இப்போது கிளம்பிவிட்டார்.

காமெடி கலந்த பேய் படமாக இப்போது முனி படத்தின் 4 ஆவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக சமீபத்தில் அவரின் ராகவேந்திரர் கோவிலில் பூஜை நடந்துள்ளது.

இதில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறதாம். விரைவில் தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த வாலிபர்..!!
Next post கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?..!!