தற்கொலைக்கு தூண்டும் புளூவேல்! விழிப்புணர்வூட்டும் குறுந்திரைப்படம்..!! (வீடியோ)

Read Time:58 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90“புளூவேல்” தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இணைய வழி விளையாட்டாகும்.விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது.

விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50ஆவது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது.

விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர்.அதனை தடுப்பதற்காக விழிப்புணர்வூட்டும் குறுந்திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 வயது குழந்தையின் அசாத்திய பேச்சு… பாருங்க வாயடைத்துப் போயிடுவீங்க..!! (வீடியோ)
Next post சில ஆண்கள் உடலை மட்டும் தான் விரும்புகிறார்கள் என்று பெண்கள் அறியும் சில அறிகுறிகள்..!!