பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏமாற்றப்பட்ட சினேகன் ! சுஜா ஆடிய கல்லாட்டம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 18 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது. போட்டியாளர்கள் காரில் இருக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.இறுதிவரை சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

ஒற்றை காலில் நிற்கவேண்டும் என கூறப்பட்டது, இறுவரும் ஒற்றைகாலில் நின்றனர். வலி தாங்க முடியாமல் சுஜா கார் மீது படுத்தார். சினேகன் காரில் ஒற்றை காலில் நின்றார். அப்போது சினேகன் காலை கார் மீது வைத்தார் என கணேஷ் குற்றம்சாட்டினார்.

உண்மையில் யார் வெற்றியாளர்? பிக்பாஸின் துரோகம் நடைபெற்றுள்ளது. சிறு நேரம் கால் பட்டதற்கான சினேகன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சுஜா வெகு நேரம் காரில் சாய்ந்தார். பொருத்திருந்து பார்போம் வரும் நாட்களில் என்ன மாற்றம் நிகழ போகின்றது என்று

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைக்கு ஷாம்புவை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்..!!
Next post வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்..!!