By 14 September 2017 0 Comments

சுஜா காரியத்திற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வாள் – பிக்பாஸ்சில் இன்று..!! (வீடியோ)

Visualபிக்பாஸ் வீட்டில் கடைசி 20 நாட்கள் கோல்டன் டீக்கேட்டை வெல்ல அனைவரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்.

நேற்று நடந்த ”காருக்குள்ள யாரு கடைசியா பாரு” என்ற டாஸ்கில் மிகவும் கஷ்டப்பட்டு சுஜா மற்றும் சினேகம் 20 மணி நேரத்திற்க்கும் மேலாக காருக்குள் இருந்தனர். இந்த டாஸ்கின் சில விதிமுறையை சினேகன் மீறியதால் சுஜா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் சினேகம் மனம் உடைந்து இந்த வாரம் வெளியேரிவிடுவேன் என்று ஹாவுஸ் மெட்ஸ்சிடம் கூறிவந்த நிலையில் இன்றைய பிரமோவில் அவர் மீண்டும் டாஸ்கில் கலந்துக்கொள்கிறார்.

இதில் சோளக்காட்டு பொம்மைகளுக்கு மதிப்பெண் தருவது போல் உள்ளது இதில் சினேகன், சுஜா மற்றும் கனேஷ்க்கு குறைவான மதிப்பெண்களை தருகிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam