சென்சாரில் `ஏ’வை அள்ளிய ‘ஹர ஹர மகாதேவகி’..!!

Read Time:1 Minute, 11 Second

201709141952254875_Hara-Hara-mahadevaki-censor-results-here_SECVPF (1)சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’.

பணி பூரி, கருணாகரன், ராஜேந்திரன், ரவி மரியா, பால`சரவணனன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணா, மனோபாலா என மாபெரும் காமெடி கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் தணிக்கைக் குழு சோதனைக்கு சென்ற இப்படத்திற்கு `ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை..!!
Next post வேலூர் அருகே இளம்பெண் கழுத்தறுத்து கொலை..!!