BiggBoss வீட்டிற்குள் போக போகிறேன், சந்தோஷமாக இருக்கிறது- பிரபல நாயகி போட்ட டுவிட்..!!
Read Time:1 Minute, 6 Second
BiggBoss நிகழ்ச்சி நாளுக்கு நாள் போட்டியாளர்களை விட ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து என்ன ஆகும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜெய் லவா குசா என்ற படம் தயாராகியுள்ளது. இப்பட புரொமோஷனுக்காக ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அப்படக்குழு முடிவு செய்துள்ளனர்.
அப்படத்தில் நடித்திருக்கும் ராஷி கண்ணா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், BiggBoss வீட்டிற்குள் செல்ல இருக்கிறோம், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என நடிகை நிவேதா தாமஸுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார்.
Average Rating