கமல் முன்பு ஜோக்கராக மாறிய சுஜா! யாருக்காக தெரியுமா?..!!

Read Time:54 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர்களுடன் உரையாடிய கமல் கோல்டன் டிக்கெட்டில் சினேகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அவர் கிளம்பும்போது சுஜா அவரிடம் ஒரு நிமிடம் எனக்காக காத்திருக்க வேண்டும் என்றார்.

உள்ளே போய் ஜோக்கர் குல்லா மாட்டிக்கொண்டு வந்து கமல் முன்பு தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வருகிறது. அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்று கூறினார்.

அதற்கு, சிவக்குமார் இங்கே உங்களுடைய ஜோக்கர் நிற்கிறார் என்று கமல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு எந்த வயதில் எவ்வளவு பால் கொடுக்கலாம்..!!
Next post சிரிக்கும்போது அப்படியே தூங்கிவிடும் இளம்பெண்: விசித்திர நோயால் அவதி..!!