சாரதி இல்லாமல் இயங்கும் வாகனம்..தொழில்நுட்பத்திற்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:44 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90டிரைவர் இல்லாமல் வாகனங்கள் இயக்கும் தொழில்நுட்பத்திற்கு கூகுள் நிறுவனம் இதுவரை 6,700 கோடி செலவிட்டுள்ளது.

அண்மையில் தனி நிறுவனம் ஆக அறிவிக்கப்பட்ட “ ரேமோ” என்ற நிறுவனம் பல வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை 20லட்ச கிலோ மீற்றர் அளவிலான போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த தொகை ”Hardware மற்றும் Software உருவாக்கத்திற்காக செலவிடபட்டுள்ளதாக தெரிவிக்கிறது கூகுள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும்..!!
Next post ஆண்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 4 உண்மைகள்..!!