கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி..!!

Read Time:1 Minute, 56 Second

201709181636534867_taapsee-reacted-to-fan-question_SECVPFடாப்சி இந்தி படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகிறார். விதம் விதமான கவர்ச்சி படங்களை இணைய தளத்திலும் வெளியிடுகிறார். வருண் தவான் ஜோடியாக டாப்சி நடித்திருக்கும் படம் ‘ஜூட்வா-2’. ஜாக்குலின் பெர்னாண்ட்டசும் இதில் நடித்திருக்கிறார். 2 பேரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர்.

இந்த படத்தில் இடம் பெற்ற நீச்சல் உடை அணிந்த கவர்ச்சியான புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. விமர்சனமும் வந்தது. சிலர் கிண்டல் செய்தனர்

கவர்ச்சியான நீச்சல் உடையுடன் டாப்சி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இந்த டிரஸ் எதுக்கு? இதையும் கழற்றி விட வேண்டியது தானே. இதை உங்கள் சகோதரர் பார்த்தால் நிச்சயம் பெருமைபடுவார்’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.

தன்னை அசிங்கமாக விமர்சித்த அந்த ரசிகருக்கு, ‘சாரி…. எனக்கு சகோதரர் இல்லை. இருந்தால் நிச்சயம் கேட்டு இருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ‘ஓ.கே’வா? என்று நையாண்டி செய்து பதில் அளித்து இருக்கிறார். அசிங்கமாக திட்டிய ரசிகரிடம் ஆவேசப்படாமல் நைசாக பதிலடி கொடுத்துள்ள டாப்சிக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை..!! (கட்டுரை)
Next post வில்லியான சுஜா.. வெற்றி டிக்கேட்டை வென்ற சினேகனுடன் உச்சக்கட்ட மோதல்..!!! (