By 18 September 2017 0 Comments

வில்லியான சுஜா.. வெற்றி டிக்கேட்டை வென்ற சினேகனுடன் உச்சக்கட்ட மோதல்..!!! (

news_12-01-2015_53contraceptive-pill-yaz-350x205நேற்றைய பிக்பாஸில் கமல் வீடிற்குள் சென்று கோல்டன் டிக்கேட்டை சினேகனிடம் கொடுத்தார். பின் வையாபுரி வெளியேற்றப்பட்டார் இதற்குவீட்டில் உள்ளவர்கள் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டனர்.

இன்று நடக்கும் டாஸ்கில் சினேகன் மிகவும் கோபம் அடைந்து சுஜாவை ”நேர்மையை பற்றி யார் பேசுவது ஒரு விவஸ்த்தை வேண்டாம்” என்றும் மேலும் சுஜா தன்னை தொடவேண்டாம் என்று கூறியதில் ஆத்திரம் அடைந்த சினேகன் ஆரவ் மற்றும் பிந்துவிடம் திட்டிவருவதோடு டாஸ்கில் இருந்து பாதியில் நின்றதாகவும் தெரிகிறது.

மேலும் சுஜா சினேகனை தள்ளிவிட்டு போயா என்கிறார். எதற்காக இப்படி சண்டைபிடிக்கிறார்கள் என்று காத்திருந்து பார்ப்போம் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்.



Post a Comment

Protected by WP Anti Spam