ஓவியா புடவை” விளம்பரத்தில் ரைசா..!! (வீடியோ)

Read Time:53 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90பிக்பாஸில் ரைசா ரசிகர்களின் மனதை வெகுவாக தனது பேச்சின் மூலம் கவர்ந்தார். ரைசாவிற்கு நல்ல அடையாளம் கிடைத்ததுடன் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன் கன்னடத்தில் சாம்பார் பொடி விளம்பரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக நடித்த ஸ்ரேயாவும் நடித்துள்ளார். மேலும் தனி சிறப்பாக இதில் ஓவியா புடவை என்ற புடவை அறிமுகபடுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்.டி.ஆர். – லட்சுமி சிவபார்வதி உறவு பற்றி புதிய சினிமா: ராம் கோபால் வர்மா அறிவிப்பு..!!
Next post சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்: கங்கனா ரணாவத்துக்கு கரீனா கபூர் கண்டனம்..!!