காதலருடன் நெருக்கமாக நயன்தாரா ..!!

Read Time:1 Minute, 10 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90நியூயோர்க்கில் தனது காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நடிகை நயன்தாரா கொண்டாடியுள்ளார்.தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது

இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தற்போது நயன்தாராவுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருக்கும் விக்னேஷ் அவருடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.நயன்தாரவும், விக்னேஷ்சிவனும் நியூயோர்க் சாலையில் ஒன்றாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு புளி தரும் அழகு..!!
Next post குறட்டையை தடுக்கும் புதிய கருவி – அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா?..!!