நயன்தாராவின் குரலுக்கு சொந்தக்காரி இவர் தானா..!!

Read Time:1 Minute, 7 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90லேடி டான் நயன்தாராவின் படங்கள் வரிசையாக இருக்கிறது. அடுத்தாக அவர் சோலோ ஹீரோயினாக நடித்து வரும் அறம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. சிவகார்த்திகேயனோடு நடித்திருக்கும் வேலைக்காரன் டிசம்பரில் வருகிறது.

தற்போது அதர்வாவுடன் அவர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதன் டப்பிங் பணிகள் இப்போது தொடங்கியுள்ளது. இதில் நடிகையும், எஃப் எம் நிகழ்ச்சி தொகுப்பாளாரான தீபா வெங்கட் தான் குரல் கொடுத்து வருகிறாராம்.

நயன்தாராவின் பல படங்களில் இவர் தான் டப்பிங் பேசியுள்ளாராம். இதன் போட்டோக்களை ஃபேஸ்புக்கில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படமும் டிசம்பரில் தான் வெளியாகிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலி நிவாரணியால் ஏற்படும் உடல் உபாதைகள்..!!
Next post உடலுறவின்போது பெண்கள் உச்சமடைய தாமதமாவது ஏன்?…!!