அழகை அடமானம் வைத்த ஆரவ்… கதறி துடிக்கும் பிந்து மாதவி..!! (வீடியோ)

Read Time:54 Second

downloadபிக்பாஸ் போட்டி 100 நாட்கள் டார்கெட் நிறைவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இன்னும் இரு வாரங்கள் தான் உள்ளது இந்த சீசன் முடிய. நாளாக நாளாக டாஸ்க் வேறுவிதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வந்துள்ள புரமோவில் பச்சை மிளகாய், பாகற்காய் என பச்சை காய்கறியை சாப்பிட கொடுக்க பிந்து காரம் தாங்காமல் கத்துகிறார். இன்னொரு பக்கம் மாடலிங் ஆரவ்வை கீளின் சேவ செய்ய வைத்திருக்கிறார்கள்.

அவரின் கால் ரோமங்களை ஸ்டிக்கர் ஒட்டி சினேகன் பிய்த்து எடுக்க வலி தாங்காமல் கத்துகிறார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விறுவிறுப்பாக நடைபெறும் `இமைக்கா நொடிகள்’ டப்பிங்..!!
Next post விஜய் மில்டன் எனக்கு அடையாளம் கொடுத்தார்: சுபிக்ஷா..!!