சூப்பர்ஸ்டாருக்கு முத்தம் கொடுத்து கனவை நிறைவேற்றிய கல்யாணம் முதல் காதல் வரை நாயகி..!!

Read Time:49 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது.

அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இவர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க தாய்ப்பால் கொடுங்க..!!
Next post தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது..!!