காதலுக்கு கண் இல்லை.. உண்மைதான், வீடியோ பாருங்க புரியும்..!! (வீடியோ)
Read Time:33 Second
காதல் என்பது உண்மையில் எதையும் எதிர்பார்க்காத ஒன்று என்று நிரூபித்த இளம் ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த இளம் ஜோடிகள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Average Rating