‘மெர்சல்’ படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து மனம் திறந்த காஜல் அகர்வால்..!!

Read Time:1 Minute, 14 Second

201709201423005945_Kajal-Aggarwal-opens-about-Acting-with-vijay-in-mersal_SECVPFவிஜய் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் விஜய் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இதில் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து காஜல் அகர்வாலிடம் கேட்டபோது….

“விஜய்யுடன் இந்த படத்திலும் நடிப்பது மகிழ்ச்சியான வி‌ஷயம். குறிப்பாக அவருடன் நடனம் ஆடுவது தனி அனுபவம். அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஆடுவது சவாலானது. அவருடன் நடனமாடுவது அவ்வளவு எளிதானதல்ல. கொஞ்சம் கஷ்டமானது.

ஒரு சில அசைவுகளை அவர் மிகவும் வேகமாக செய்துவிடுவார். எனவே, அதுபோன்ற நடன அசைவுகளுக்கு ஆடுவதற்கு முன்பு அவருடன் சேர்ந்து ஆடி ஒத்திகை பார்த்துக்கொள்வேன். இல்லையென்றால் பல ‘ரீடேக்’ வாங்க வேண்டிய நிலை வந்துவிடும்” என்றார் சிரித்தபடியே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை..!!
Next post விவசாயத்தை மீளக்கட்டமைத்தல்..!! (கட்டுரை)