பிக் பாஸ் வீட்டில் பேய்கள் அட்டூழியம் ஆரம்பம்.. வெடித்தது சண்டை?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது.

பிக் பாஸ் வீட்டில் இன்று தேவதை-பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டது.வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து (3 பேர் பேய், 3 பேர் தேவதை) விளையாட வேண்டும் என கூறப்பட்டது.

ஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகியோர் பேயாக மாறி மற்ற மூவருக்கும் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தனர்.வீட்டை சுஜா சுத்தம் செய்துகொண்டிருந்த போது ஆரவ் மற்றும் பிந்து சண்டை போடுவது போல நடித்து வீட்டில் இருந்த குப்பை தொட்டிகளில் இருந்த குப்பையை வீடு முழுவதும் கொட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி..!!
Next post சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்..!!