சுஜாவை தாருமாறாகக் திட்டும் ஹரிஷ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

421-300x200-615x410-350x233பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருப்பதால் டாஸ்குகள் கடினமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் விளையாட்டை மிக அருவத்தோடு விளையாடி வரும் ஹவுஸ்மேட்களில் சுஜா அனைத்து டாஸ்கிலும் சண்டை போடுவது போலவே நடந்துக்கொள்கிறார். மேலும் விளையாட்டு முடிந்ததும் சண்டை போட்ட நபருடன் சரியாக பேசுவதில்லை.

இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் பிரமோவில் ஹரிஷ் சுஜாவை சரமாரியாக கேள்வி கேட்கிறார். விளையாடில் போடும் சண்டை அங்கேயே நிறுத்திக் கொள்ளுங்கள் அது முடிந்ததும் பேசுங்கள் என்கிறார்.

இதற்கு கோபத்தோடு முகத்தை வைத்திருக்கும் சுஜா பதில் சொல்வாரா அல்லது ஷரிஷிடமும் சண்டை பிடிப்பாரா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான பிரபல நடிகை…!!
Next post ஒரே நாளில் ரிலீசாகும் 11 படங்கள்…!!