பிக்பாஸ் இல்லத்தில் வெடித்தது சண்டை..!! (வீடியோ)

Read Time:52 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90BiggBoss நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஜுலியை அடுத்து சுஜா மீது ஒரு வித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதும் கூட இயல்பாக இருக்கிறாரா இல்லை நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் BiggBoss கொடுத்த Task முடித்த பிறகு சுஜா எதிர் போட்டியாளர்கள் மீது கோபமாக இருப்பதாக தெரிகிறது.

ஹரிஷ், சுஜாவிடம் பேச போனால் அவரோ பேசாமல் மௌனமாக இருக்கிறார். Taskகை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்று எவ்வளவோ ஹரிஷ் எடுத்து சொல்கிறார், ஆனால் சுஜா கேட்பவர் போல் தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வகையான முட்டைகளும் அதன் பயன்களும்..!!
Next post மாமியார் கொடுமை யாரை விட்டது..? ஆம் உலக அழகிக்கும் இந்த கொடுமை..!!