By 23 September 2017 0 Comments

வீதியில், துண்டிக்கப்பட்ட மனித கை: முக்கிய சாலை முடக்கம்..!!

625.0.560.320.160.600.053.800.700.160.90பிரித்தானியாவில் சாலை ஒன்றில், துண்டிக்கப்பட்ட மனித கை ஒன்று கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிவேலாண்ட்(Cleveland) பகுதியில் உள்ள, முக்கிய சாலையிலே குறித்த துண்டிக்கப்பட்ட கை காணப்பட்டுள்ளது

இது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சாலையை மூடியுள்ளனர்.

பின்னர் அங்கு காணப்பட்ட கையை ஆய்வு செய்ததில் அது போலியாக மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கை என கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பிலான உண்மை நிலை கண்டறியப்பட்டவுடன் குறித்த சாலையை பொலிஸார் திறந்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam