By 23 September 2017 0 Comments

பிக்பாஸ் இல்லத்தில் சதித்திட்டம் தீட்டும் சுஜா! இறுதியில் உடைந்தது யார் முட்டை.?..!! (வீடியோ)

625.0.560.320.160.600.053.800.668.160.90-11-13பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வது யார் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடாகி உள்ளது.

இந்த நிலையில் போட்டியாளர்களுக்கு இடையிலும் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய தினம் முட்டையை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மற்றைய போட்டியாளர்களின் முட்டை உடைந்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து இதன்போது சுஜா கலந்துரையாடுகிறார். இந்த நிலையில் ஏனைய போட்டியாளர்கள் யார் முட்டையை வேண்டும் என்றாலும் உடைக்க தயாராக இருப்பார் அவதானமாக இருக்குமாறு கூறியுள்ளார்.

இதேவேளை, நிகழ்ச்சி முடிவில் முட்டை ஒன்று உடைவது போல காட்டப்படுகின்றது.
இது யாருடைய முட்டை என்பது தெரியவரும்.



Post a Comment

Protected by WP Anti Spam