OSCAR விருதுக்கு தேர்வான இந்திய படம்…!!

Read Time:42 Second

Newton-500x500விருதுகளில் கலைஞர்கள் மிகவும் பெரிதாக பார்ப்பது Oscar விருது தான். ராஜ்குமார் நடிப்பில் Newton என்ற பாலிவுட் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் நடிகர் அமிதாப் பச்சன் முதல் நிறைய பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் 2017ம் ஆண்டு Oscar விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த தகவலை இப்படத்தில் நடித்த நடிகர் ராஜகுமார் ராவ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் உடல் பருமனும் தைராய்டும்..!!
Next post OMRல் களம் இறங்கிய ஓவியா….!!