OMRல் களம் இறங்கிய ஓவியா….!!

Read Time:59 Second

oviya-2-500x500பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் ஓவியா. சின்ன குழந்தை முதல் அனைவரும் ஓவியா பற்றி தான் கடந்த சில மாதங்களாக பேசிக்கொண்டிருந்தனர்.

அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அதுமட்டுமின்றி அவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த ஒரு விளம்பரம் வைரலாகியுள்ளது. அதில் அவர் OMRல் ஷாப்பிங் பண்ண ஓவியா வராங்களா? என்று காட்டப்படுகிறது. அதனால் ஓவியா விரைவில் சென்னையில் நடக்கவுள்ள எதோ ஒரு விழாவில் கலந்துகொள்ள வருவார் எனவும், அவரை காண ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post OSCAR விருதுக்கு தேர்வான இந்திய படம்…!!
Next post ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சாமியார் கைது..!!