ஹரீஷை பிச்சைக்காரனாக்கிய பிந்து! பிக்பாஸ் இல்லத்தில் நடப்பது? ..!! (வீடியோ)

Read Time:1 Minute, 42 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் உள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90வது நாளில் கண்டு பிடி கட்டி முடி டாஸ்க் கொடுக்கப்பட்டது.இதில், விவோ வி7 பிளஸ் போனின் புகைப்படத்தை ஒன்று சேர்க்கும் டாஸ்க். இதில், சினேகன், ஹரீஷ் மற்றும் சுஜா அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, சுஜா, கணேஷ் மற்றும் பிந்துவுக்கு தனித் தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டது.இதில், கணேஷ்க்கு கிளிப் போடுவதும், சுஜாவுக்கு பேக் போடுவதும், ஹரீஷ்க்கு பிச்சைக்காரன் போன்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கைத் தொடர்ந்து முட்டை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அனைவரும் கழுத்தில் முட்டையை தொங்கவிட்ட படி இருக்க வேண்டும்.

அதனை உடையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் கடைசி வரை யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் அதிக மதிப்பெண் என்று அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 2வது சீசனுக்கான போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியிருந்தது.ஆனால், அது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா..!!
Next post தீபாவளி தினத்தை ஸ்கெட்ச் போட்ட விக்ரம்..!!