பிக்பாஸில் இருந்து நாளை வெளியேறப்போவது இவர்தானா?..!!

Read Time:1 Minute, 3 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)பிக் பாஸ் போட்டி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் உள்ளது.

சுஜா மற்றும் கணேஷ் ஆகியோர் தான் குறைந்த அளவில் ஓட்டு பெற்றிருப்பதாக கமல் இன்று அறிவித்தார். அதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இவர்களில் ஒருவரை சினேகன் தன் புள்ளிகளை கொடுத்து காப்பாற்றலாம் என கமல் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சினேகன் கணேஷை காப்பாற்ற அதிகம் வாய்ப்புள்ளதால், சுஜா நாளை வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நாளை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தான் தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அற்புதமான வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஒற்றை வளையல்கள்..!!
Next post வழிகேட்பது போல் கடத்தி ஓடும் காரில் மர்மநபர்களால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!!