வெள்ளித்திரையில் நடிக்கும் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின்- யாருடைய படம் தெரியுமா?..!!

Read Time:45 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டனர்.

சந்தானம், சிவகார்த்திகேயன் என பல நட்சத்திரங்களை கூறலாம். தற்போது அடுத்து சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கலக்க இருக்கிறார் தொகுப்பாளினி ஜாக்குலின்.

நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் தான் ஜாக்குலின் நடிக்க இருக்கிறாராம். அதுவும் நயன்தாராவுடன் முழு கதையிலும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொபைல் சாதனங்களில் இருந்து தங்கத்தினை இலகுவாக எடுக்க சூப்பரான டிப்ஸ்..!! (வீடியோ)
Next post யாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட கூடாது?…!!